Skip to content

கல்வி எனப்படுவது...

Save 25% Save 25%
Original price Rs. 15.00
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price Rs. 15.00
Current price Rs. 11.25
Rs. 11.25 - Rs. 11.25
Current price Rs. 11.25

'கற்றது கையளவு ' கல்லாதது உலகளவு ' என்பார்கள். இது நம் கல்வித்துறைக்கும் மிகவும் பொருத்தமானது. இன்றைய உலகில் நாடுகள் தங்களுடைய பாதுகாப்புக்கென ஆயுதங்கள் வாங்குவதில் செலவழிக்கும் தொகையோடு ஒப்பிட மக்களுக்குக் கல்வி கற் பிக்கவென ஒதுக்கும் நிதியின் அளவு பெரும்பாலும் கணிசமான அளவு குறைவாகவே இருப்பதாகப் பல புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.கல்விக்கூடங்களில் ஏற்பட வழிவகுக்கும் நோக்கோடு இந்த நூல் எழுதப்படுள்ளது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.