Skip to product information
1 of 2

திராவிடர் கழகம்

கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர்

கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர்

Regular price Rs. 350.00
Regular price Sale price Rs. 350.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

கல்லூரி மாணவர்களிடம் தனது எழுச்சிகரமான உரைகளாலும், ஆழமான கருத்துகளாலும் பெரியாரின் கொள்கைகளை, தமிழுணர்வை, சமூகநீதிப் புரிதலை உருவாக்கியவர் தமிழர் தலைவர் கி.வீரமணி. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அவர் ஆற்றிய இவ் வுரைகளின் தொகுப்பு, ஒரு காலக் கண்ணாடியாகும்.

மாணவ – மாணவிகளுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இனிவரும் உலகத்தில் உங்களுக்கு வாய்ப்புகள் ஏராளம் உண்டு. “தகுதியில்லை, திறமையில்லை, நம்மால் முடியாது, நம்முடைய தலையெழுத்து அவ்வளவுதான். அன்றைக்கு எழுதியவன் எழுத்தை அழிக்க எவனால் முடியும்?” இப்படியெல்லாம் சொன்ன கதைகள் பழங்கதைகள்.

எனவே அவைகளைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். எங்களால் முடியும், அதை மாற்றிக் காட்ட முடியும் என்று சொல்லக்கூடிய தன்னம்பிக்கையின் சிகரத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும்.

View full details