Dravidian Stock
கலவரம் (உலகச் சிறுகதைகள்)
கலவரம் (உலகச் சிறுகதைகள்)
Regular price
Rs. 90.00
Regular price
Sale price
Rs. 90.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
இந்தத் தொகுப்பில் உலகப் புகழ்பெற்ற இரண்டு எழுத்தாளர்களின் முக்கியமான மூன்று சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த எழுத்தாளர்கள் இருவருமே வறுமையின் உச்சத்தை அனுபவித்தவர்கள். தமது வாழ்க்கையில் இலகுவாக செல்வமீட்டக் கூடிய மோசமான வழிகளைத் தவிர்த்து இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து அதில் தமது ஆற்றலைக் கொண்டு முன்னேறியவர்கள். இப்போதும் பலருக்கும் முன்னுதாரணங்களாகத் திகழக் கூடியவர்கள்.
இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து அதில் கரைகண்ட சர்வதேச எழுத்தாளர்களையும், அவர்களது படைப்புகளையும் காணும்போது ஆசுவாசமாக இருக்கிறது. தமது ஆற்றல்களை வெளிப்படுத்த வறுமை ஒரு தடையல்ல என்பதை உலகுக்குச் சொல்ல சாதனையாளர்களது படைப்புகள்தான் இன்றளவும் காலத்தை வென்று வாழ்ந்து கொண்டிருக்கின்றன, நமது பாரதியைப் போல!