Skip to content

கலைக்கோட்டம்

Save 5% Save 5%
Original price Rs. 75.00
Original price Rs. 75.00 - Original price Rs. 75.00
Original price Rs. 75.00
Current price Rs. 71.25
Rs. 71.25 - Rs. 71.25
Current price Rs. 71.25

இனிய திரைப்படங்களின் மீது ஈடுபாடுடைய ரசிகர், தன்னேரிலாத் தமிழ் இலக்கியத்தின் தகைமைகெழுமிய மாணவர், அரசியலின் ஆழமான ஆய்வாளர், முக்கடலிலும் நீந்திக் கரை காண்கின்ற பயிற்சிமிக்க தம்பி கோவி.லெனினது கட்டுரைகளில் பழைமையும் புதுபையும் சுனிவும் கனலும் சூடும் சொரணையும் பிணைந்திருப்பதில் வியப்பேதுமில்லை, கலைக்கோட்டம் என்ற அரியணைத் தலைப்பில் வடிவம் கொண்டுள்ள முத்தான இந்தப் பத்து கட்டுரைகளும் கலைஞரின் காலத்தை வென்று நிற்கும் கலைப்படைப்புகளே!

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.