கடவுளும் மதமும் ஒழிய வேண்டும் ஏன்? (நூல் வரிசை -4/25)
கடவுளும் மதமும் ஒழிய வேண்டும் ஏன்? (நூல் வரிசை -4/25)
Regular price
Rs. 10.00
Regular price
Sale price
Rs. 10.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
கடவுள் தன்மை அதாவது “மனிதத்தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு” என்று எவன் கருதினாலும் அப்படிப்பட்டவன் முன்னுக்குப் பின் முரணாகவும், தனி உடைமைக்காரனாகவும், உயர்வு தாழ்வை ஆதரிக்கிறவனாகவும் இருந்துதான் தீருவான்