காலாவதியான கடவுள்
காலாவதியான கடவுள்
Regular price
Rs. 100.00
Regular price
Sale price
Rs. 100.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
உயிர்கள் தோன்றி உருமலர்ச்சியடைந்து, படிப்படியாக மனிதன் தோன்றிய வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, அறிவியல் வளர்ந்துள்ள இன்றைய காலம் வரையில், ’கடவுள்’ என்னும் கருத்தாக்கம் ஏற்படுத்திவரும் தாக்கத்தையும், அதன் உண்மைத் தன்மையையும் அறிவியல் பார்வையோடு அணுகுகிறது இந்நூல்.