Skip to product information
1 of 2

பாரதி புத்தகாலயம்

காலந்தோறும் திருமணம்

காலந்தோறும் திருமணம்

Regular price Rs. 45.00
Regular price Sale price Rs. 45.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

வெ.மன்னார் ஆதிகால இந்திய சமூக அமைப்பிலிருந்து, தொல் தமிழ்ச் சமூகத்திலிருந்தும், தொல்காப்பியத்திலிருந்தும் ஆய்ந்து  இந்நூலை எழுதியுள்ளார். இதை வாசிக்கையில் நம் மூதாதையிரின் உலகத்துள் பிரவேசித்துத் திரும்பிய உணர்வு ஏற்படுகிறது. திருமணங்களைக் குறித்த இப்படியான ஆய்வு நூல் இத்தனை எளிமையாக அண்மையில் எழுதப்படவில்லை.

View full details