ஜோதிராவ் புலே - தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
ஜோதிராவ் புலே - தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
Regular price
Rs. 250.00
Regular price
Sale price
Rs. 250.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இந்தியாவில் ஜாதி எதிர்ப்பு பற்றிய முறையான விதியை உருவாக்கியதில் முதன்மையானவர் ஜோதிராவ் புலே ( 1827 - 1890). பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதை எதிர்த்தவர்களில் மிகவும் முற்போக்கானவர். அடக்குமுறை செய்யும் அதன் கட்டுமானம் முழுமையாக நொறுக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் வேண்டாதவர். அவர் எழுதிய முக்கியமான அனைத்து உரைநடை நூல்களையும் தமிழில் முதன்முதலில் கிடைப்பதற்கு இந்நூல் வழிவகுத்துள்ளது.
ஜி. பி. தேஷ்பாண்டே ( 1938 - 2013) மராத்திய நாடக ஆசிரியர், தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அரசியல் ஆய்வாளர்.