Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

ஜாதி, வர்க்கம், சொத்துறவுகள்

Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

ஜாதிக்கெதிரான போராட்டத்தில் முன்நின்ற பல சமூக சீர்திருத்தவாதிகளுடைய பங்கைக் குறித்தும் அந்த இயக்கங்களின் வழி தவறியப் போக்கையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார் பி.டி.ஆர். சுருங்கக்கூறின் உடைமை உறவுகளின் அடிப்படையிலான இன்றைய சமூக – பொருளாதார முறை வளர்த்துவரும் ஜாதி, ஜாதிய ஒடுக்குமுறைகள், தீண்டாமை ஆகிய அனைத்தும் அதிகாரத்திலுள்ள முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைத் துடைத்தெறியாமல் செய்ய இயலாது என்பதை விளக்கும் இக்கட்டுரை முற்போக்கு எண்ணங்கொண்டோர் சமூக சிந்தனையாளர்கள், சமூக மாறுதலே விரும்பும் எண்ணங்கொண்டோருக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் கேடயமாகும்.