ஜாதி ஒழிய சமத்துவம் மலர
Original price
Rs. 40.00
-
Original price
Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00
-
Rs. 40.00
Current price
Rs. 40.00
சாதி ஒழிப்பின்றி சமத்துவம் இல்லை இந்தியக் கொத்தடிமைத்துவம் எனும் காட்டுமிராண்டித்தனமான காலத்தில் தொடங்கி, “சாதியின் ரூபங்கள், சாதிக் கணக்கெடுப்பு, சாதிவழி இட ஒதுக்கீடுகள், சாதிக் கணக்கெடுப்பு சர்ச்சைகள், சட்ட முரண்கள், சாசனத்தில் பிறந்திருக்கும் சாதிமுள், பள்ளிச் சேர்க்கையில் சாதியற்றோர் பிரிவு… என முப்பத்தி மூன்று அத்தியாயங்களில் சாதி ஒழிப்பின்றி சமத்துவம் இல்லை எனும் தனது கருத்தை மிக விரிவான வகையில் ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார்.இந்நூலில் அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது.