Dravidian Stock
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
Regular price
Rs. 110.00
Regular price
Sale price
Rs. 110.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதைகளாக இருப்பதால் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டவை. அவ்வாறே இந்த சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்கள் மூவருமே தமது பிறந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். அந்த வலிமை மிக்க ஆளுமைகளின் ஆழமான வலிகள் நிறைந்த வாழ்க்கை அனுபவங்களே இந்தச் சிறுகதைகளில் மென்மையாகப் பிரதிபலித்திருக்கின்றன. அந்த மென்னுணர்வே இந்தச் சிறுகதைகளை உலகமே கொண்டாடச் செய்திருக்கிறது.
