இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்
இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்
Regular price
Rs. 75.00
Regular price
Sale price
Rs. 75.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தென்பாண்டிக் கொற்கைத் துறைமுகத்துக் கடலில், முத்து எடுக்க மூச்சடக்கி மூழ்குவார்தம் முயற்சியைஒத்ததோர் பணியில் ஈடுபட்டு, தொன்னாள் வரலாற்றுஉண்மைகளைத் தேடிக் கண்டறிந்து வெளியுலகம் அறிந்திடத் தந்து, திராவிடத்தின் புகழொளி பரவச்செய்பவர் பேரா.நெடுஞ்செழியன்தமிழும் தமிழரும் தலைநிமிர்ந்து வாழும் செம்மாந்தநிலைபெற. ஒல்லும் வகையிலெல்லாம், காலப்போக்கில்மண்மேடிட்டு மறைந்து போன ஆதிச்சநல்லூர் அகழாய்வு ,'போன்று உண்மைகளை உலகறியச் செய்யும் தொண்டில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் நெடுஞ்செழியன் பணி தொடரவும்,வெற்றி காணவும் வாழ்த்துகின்றேன்.பேராசிரியர் க. அன்பழகன்நிதியமைச்சர் தமிழ்நாடு அரசு.