இந்தியாவில் சாதி நிலம் மற்றும் நில உடைமை
இந்தியாவில் சாதி நிலம் மற்றும் நில உடைமை
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுப் புலத்தின் துறைத் தலைவராய் பணியாற்றி ஓய்வு பெற்றவர். | முப்பத்தைந்து ஆண்டு காலம் ஆசிரியர் மற்றும் ஆய்வுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஓய்வு பெற்ற பின்பும் அவரின் அப்பணி தொடர்கிறது. அவர் பெண்கள்முன்னேற்றம், தலித் மற்றும் விளிம்புநிலை மக்கள் பேரா.ப.சு.சந்திரபாபுதொடர்பான போராட்டங்கள், உரிமைகளை மையப்படுத்தி, ஆய்வுப் பணி மேற்கொண்டுள்ளார்; பல நூல்களையும் எழுதியுள்ளார்.' இந்திய சமூகத்தில் நிலமான்யக் கூறுகள்'வெளிப்படையாக உணரப்படவில்லை. வர்ண சாதி முறையின் உப உற்பத்தியான உயர்சாதியினர்தான் பிராந்திய உள்ளூர் தலைவர்களாகவும் கப்பம் கட்டும் நிலமான்ய
'சிற்றரசர்களாகவும் ஆனார்கள், 'எந்தவொரு பகுதியிலும் அடிமை சமூகத்தின்முதன்மை இடத்தில் சுரண்டும் இயல்பு | பிரதானமாக இருந்தது போலவே இந்தியாவிலும், வர்ண-மையமான நிலப்பிரபுத்துவ முறையில்அடிமைமுறையும் அடிமைத்தனமும் நிலவி | இருந்தன. எனவே மதத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வர்ண அடிமைகளின் எழுச்சியோ அல்லதுஉடமை பறிக்கப்பட்டவர்களின் புரட்சியோ. | 'பாகுபாடு காட்டப்பட்டவர்களின் கிளர்ச்சியோ| ஏற்பட முடியாமல் போனது