Skip to content

இந்தியாவை காக்கும் புனித நூல் - Author: எச்.என். நாகமோகன்தாஸ் Translator: அ. விஜயகுமார்

Save 20% Save 20%
Original price Rs. 5.00
Original price Rs. 5.00 - Original price Rs. 5.00
Original price Rs. 5.00
Current price Rs. 4.00
Rs. 4.00 - Rs. 4.00
Current price Rs. 4.00

இந்தியாவை காக்கும் புனித நூல் - Author: எச்.என். நாகமோகன்தாஸ் Translator: அ. விஜயகுமார்

 

”நாம், இந்திய மக்கள், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி; எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன் செயலுரிமை; படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட; மற்றும் தனிநபர் கண்னியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.