இந்திய தத்துவ தரிசனம்
Original price
Rs. 80.00
-
Original price
Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00
-
Rs. 80.00
Current price
Rs. 80.00
கே.வரதராஜன் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 'பொதுச் செயலாளர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, அரசியல் தலைமைக் குழுவில் அங்கம் வகித்தவர், பல்வேறு கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். இந்திய தத்துவத்தின் வகைகள், அடிப்படைகள் என்னென்ன இந்திய தத்துவம் ஒன்றும் இல்லாத குப்பை என்ற மேற்கத்தியரின் கூற்றில் உண்மை உண்டா சார்வாகம் நசுக்கப்பட்டது ஏன் வர்ணாசிரம தர்மம் இன்றும் பல வடிவங்களில் ஆதிக்கம் செலுத்துவது எப்படி சைவரும், வைணவரும் ஏன் மோதினார்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.