இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும்
இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும்
Regular price
Rs. 320.00
Regular price
Sale price
Rs. 320.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும்
இந்தியப் பொருளாதாரமும் – அறைகூவல்களும் என்ற நூலினைச் சிறந்த முறையில் எழுதியுள்ள முனைவர் பு . அன்பழகன், எனது மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று தமிழ்நாடு அரசின் புள்ளி இயல் துறையில் உதவி ஆய்வாளராக இணைந்து புள்ளியியல் நுட்பங்களையும் கற்றறிந்தவர். பின்பு, அரசு தேர்வு வாரியத்தின் வழியாகப் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிரியர் பணியில் சேர்ந்தவுடன் என்னிடம் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டார். இந்தியப் பொருளாதாரத்தின் போக்குவரத்துத்துறை ஒரு கட்டமைப்புத் துறையாகவும், வளர்ச்சிக்கு வித்திடும் துறையாகவும் அமைந்திருக்கிறது.