இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும்
இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும்
Regular price
Rs. 240.00
Regular price
Sale price
Rs. 240.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பல்வேறு மொழிகள், பண்பாடுகள், வளர்ச்சி நிலைகள் உள்ள இந்த நாட்டில் நாடுதழுவிய பொதுத் தேர்வுகள் உருவாக்கப்படுவதன் பின்னணி போன்றவற்றையும் இந்த நூல், விவரிக்கிறது. இதன் மூலம், அரசின் கல்விக் கொள்கை குறித்த மாற்றங்களை நாம் தெரிந்து கொள்வதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் அதிக வாய்ப்பைத் தருகிறது இந்த நூல்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: