இல்லை என்பதே பதில் உலகச் சிறுகதைகள்
இல்லை என்பதே பதில் உலகச் சிறுகதைகள்
Regular price
Rs. 90.00
Regular price
Sale price
Rs. 90.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
சர்வதேச இலக்கிய விருதுகளான நோபல் பரிசு, நோமா விருது, ஆலிவ் ஷ்ரைனர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற எழுத்தாளர்களின் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிறுகதைகளே இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிறுகதைகள் விவாக பந்தம் தொடர்பான கதைகளாக அமைந்திருக்கின்றன. நாட்டுக்கு நாடு வேறுபட்ட போதிலும், இவற்றின் அடிநாதம் ஒன்றாகவே இருக்கிறது. அது, நேசம். அந்த அன்பு முறையாகவும், ஒழுங்காகவும் கிடைக்காமல் விட்டால் அது எந்தளவு பாரதூரங்களை ஏற்படுத்தும் என்பதையே இந்தக் கதைகள் விவரிக்கின்றன.