Skip to product information
1 of 2

நாம் தமிழர் பதிப்பகம்

இலங்கை எதிரொலி

இலங்கை எதிரொலி

Regular price Rs. 80.00
Regular price Sale price Rs. 80.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

இலங்கை எதிரொலி, என்ற இந்த நூல், இலங்கையில் உள்ள அரசியல், பொருளியல், சமூக இயல் ஆகியவைகளின் விளக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகம் அடைத்திருக்கும் செல்வாக்கையும் படம் பிடித்துக் காட்டுவதைப்போல் அமைந்திருக்கிறது இச்சிறு நூல். கலை, கலைக்காவே என்றிருந்த சிங்களத்தின் பெருவாரியான கொள்கையை மறுக்கும் வகையில், 'கலை எதற்கு’ என்று வானொலியில் பதிவு செய்த பேச்சும் இதில் இடம் பெற்றிருக்கிறது. இதைப் படிப்பதன் மூலம் சிங்களத்தின் வரலாற்று நுணுக்கங்களை எல்லாரும் அறிந்துகொள்ளும் அளவுக்கு தன் சொற்பொழிவின் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறார், சிற்றரசு. இது எக்காலத்துக்கும் பயன்படுகிற நிலையில் ஒரு சுருக்கமான வரலாறு போல் ஆக்கித்தந்த சிற்றரசு அவர்களுக்கு எமது நன்றி ! சொல்லிக்கொண்டு வாசகர்கள் முன் இதை வைக்கிறோம், அன்பர்கள், ஆதரவு என்றும் போல் இன்றும் நாளையும் தேவை. வணக்கம்.

View full details