இந்து மதமும் பெரியாரும் காந்தியும்
Original price
Rs. 25.00
-
Original price
Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00
-
Rs. 25.00
Current price
Rs. 25.00
"காங்கிரசை, 'மகாத்மா காங்கிரசு’ என்று மாற்றப்பட வேண்டும் என்றவர். மாகாத்மா என்றே எழுதியவர், பேசியவர் ஒருகட்டத்தில் தோழர் காந்தி என்று அழைக்கின்றார், எழுதுகின்றார். 'மகாத்மா’ சாதாரண ஆத்மாவாகக் கூடஅல்ல, சண்டித்தன ஆத்மாவாக அடையாளங் காட்டப்படுகின்றார். காங்கிரசையும், காந்தியையும் ஒழிப்பதே என்வேலை என்று அறைகூவலிடுகின்றார். எப்படி நிகழ்ந்தது இது? எதனால் ஏற்பட்டது? அந்த உறவின் உரசலின், விரிசலின் புள்ளிதான் இது."
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.