Skip to product information
1 of 2

பாரதி புத்தகாலயம்

குஜராத் கோப்புகள் மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்

குஜராத் கோப்புகள் மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்

Regular price Rs. 170.00
Regular price Sale price Rs. 170.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

ரானா அயூப் தெஹெல்கா வின்,முன்னாள் ஆசிரியர் .தற்போது மும்பையிலும் டெல்லியிலும் வசிக்கும் ஒரு எழுத்தாளர் .சுதந்திர பத்திரிகையாளர் .10 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளராகவும் அரசியல் பகுப்பாய்வாளராகவும் பல புகழ்பெற்ற கட்டுரைகளின் ஆசிரியர் அவரது புலனாய்வுக் கட்டுரைகளின் "அம்பலப் படுத்தல்"காரணமாக பா.ஜ.க வின் தேசியத் தலைவர் அமீத் ஷா 2010 ஆம் ஆண்டு சிறைக்குக் சென்றார் .2011 ஆம் ஆண்டு பத்திரிகை சேவைக்கான சான்ஸ்கிருதி விருது ரானா அயூப் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


2010 ஆம் ஆண்டு ,அன்றைக்கு "தெஹெல்கா "(Tehelka)
இதழில் பணியாற்றிய பத்திரிகையாளராகிய ரானா அயூப் ஒரு துணிச்சலான பத்திரிகை புலனாய்வுப் பணியை தன் உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்டார் .2001 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை குஜராத் மாநிலத்தில் காவல்துறை மற்றும் உள்துறை உயர் அதிகாரிகளாகப் பணி புரிந்தவர்கள் ,2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலைகள் ,பிறகு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் குறித்து மனம் திறந்து பேசியதை ரகசியமாக பதிவு செய்துள்ளார் .குஜராத் அரசின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் அரசு இயந்திரமும் எவ்வாறு ஒரு சமூகப் படுகொலை நடைபெற்ற காரணமாகவும் ,மௌன சாட்சியமாகவும் இருந்தார் என்பதை அவர்களது வாக்கு மூலங்களாகவே கொண்டுவந்தார் .அரசியல் காரணங்களால் அவரது நிறுவனம் அவரது பதிவுகளை பதிப்பிக்க மறுத்த நிலையில் ,"Gujarat Files"-குஜராத் கோப்புகள் என்ற பெயரில் தானே சொந்தமான பதிப்பித்துள்ளார் .நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு "குஜராத் கோப்புகள் "என்ற பெயரில் பாரதி புத்தகாலய வெளியீடாக...

View full details