Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

ஞானசூரியன்

Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

சாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்தும், சிவஞான போத சித்தாந்த சைவத் தமிழ் மக்களிடத்தும் 'ஞான சூரியன் கிரணங்கள் செல்லாதிருத்தல் தகுதியே. மனிதரெல்லாம் பிறப்பினால் ஒரே சாதியாரென்றும், பிறப்பை ஆதாரமாகக் கொண்டு சாதிகளை வகுத்தலும், உயர்வு, தாழ்வு ஏற்படுத்தலும் அநீதியென்றும் நிலைநாட்டுகின்றான். "ஞானி சூரியன் தமிழ் மக்கள் துணிவும் அஃதே என்பது பின்வரும் திருக்குறளால் இனிது விளங்கும்.'

இந்நூல் – சமயங்களின்  காலம்,  பிராமணனுக்கும்  சூத்திரனுக்கும் தண்டனை பேதம்,  பிராமண விவாகமும் இதன் இலக்கணமும், வடமொழியின்  ஆபாசம், பார்ப்பன வழிபாட்டால் வந்த கேடு,  முனிவர்கள், ரிஷிபுங்கவர்களின்  பிறப்புத்தன்மை  முதலியனவற்றைக் கூறுகிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.