எட்டிக்குளத்துப் பேய்கள் - கோவர்தன் இராஜகோபால்
Sold out
Original price
Rs. 40.00
-
Original price
Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00
-
Rs. 40.00
Current price
Rs. 40.00
எட்டிக்குளத்துப் பேய்கள் - கோவர்தன் இராஜகோபால்
எட்டிக்குளத்துப் பேய்கள்' குறுநாவல் (Novelette) சந்தேகமே இல்லாமல் பெருந்திகிலை ஊட்டும் பேய்க்கதைதான்… ஆனால் இது அறிவுக்குப் புறம்பான வழக்கமான பேய்க்கதை இல்லை.
உலக சினிமாவை பேய் எப்போதுமே பிடித்து ஆட்டும் வேளையில் இப்படிப்பட்ட நாவலை ஆசிரியர் முற்றிலும் வித்தியாசமாகப் படைத்து இருக்கிறார். சாத்தியமான முடிவு… சாத்தியமான விளக்கம்…
கதைக்கு ஒன்றிய அற்புதப் பாத்திரப் படைப்புக்கள்… திரைப்படத்தை ஒத்த கதைக்கள விவரிப்புக்கள்…
படிக்கத் தொடங்கினால் முடித்துவிட்டுத்தான் கீழே வைப்போம்...