திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை
Original price
Rs. 6.00
-
Original price
Rs. 6.00
Original price
Rs. 6.00
Rs. 6.00
-
Rs. 6.00
Current price
Rs. 6.00
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது திராவிடத் தத்துவம். உலகளாவிய சமநிலை மானுடம் மலர வேண்டும் என்ற குறிக்கோளோடு, ‘பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடம்” என்பார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இது சுயமரியாதை - சமத்துவம் - சமதர்மம் என்னும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும்.