டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
Sold out
Original price
Rs. 950.00
-
Original price
Rs. 950.00
Original price
Rs. 950.00
Rs. 950.00
-
Rs. 950.00
Current price
Rs. 950.00
இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் விளங்கிய பெருந்தலைவர்களில் குறிப்பிடத்தக்க கற்றறிந்த மேதையாவார் அம்பேத்கர். அவரின் மேதைத் தன்மையையும், பல்துறை அறிவாண்மையையும், அச்சமற்ற அறிவு நேர்மையையும், போராட்ட வாழ்வையும், ஈட்டியப் பெருஞ்சாதனைகளையும் நிரல்படக் கோத்து விளக்கியுள்ளார் தனஞ்செய் கீர்.