டாக்டர் அம்பேத்கரும் நாசிக் போராட்டமும்
Original price
Rs. 45.00
-
Original price
Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00
-
Rs. 45.00
Current price
Rs. 45.00
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகள், கோட்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 33 வருடங்கள் பணியாற்றி, அரசு துணைச்செயலாளராக பணி நிறைவு பெற்றார். தன்னுடைய பணிக்காலத்தில் அரசு அலுவலர் நலச் சங்கங்கள். அரசுப் பணியாளர் கூட்டுறவு சங்கங்கள். சமூக நலச் சங்கங்கள் ஆகியவற்றில் பங்கு கொண்டு செயலாற்றியவர். தமிழ்நாடு எஸ்.சி./எஸ்.டி. அலுவலர் நலச்சங்கத்தில் மாநில தலைமை நிலையச் செயலாளராகவும், மாநில பொதுச் செயலாளராகவும் செயலாற்றியவர். அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் வழிகாட்டியாக செயலாற்றுகிறார். திருவள்ளூர் மாவட்டம், பாலவேடு வராட்சி, எல்லைக்குள் “நாசிக்" நகர் என்ற நகரை 1976ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் உருவாக்கினார்.