டாக்டர் அம்பேத்கர் (சங்கர் பதிப்பகம்)
டாக்டர் அம்பேத்கர் (சங்கர் பதிப்பகம்)
Regular price
Rs. 10.00
Regular price
Sale price
Rs. 10.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இந்தியாவில் தீண்டாமைக் கொடுமையை அகற்றவும், சமத்துவ சமுதாயம் உருவாகவும் ஓயாது பாடுபட்டவர் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் ஆவார். மகாராஷ்டிரா மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்திலுள்ள மாகாவ் என்னும் ஊரில் வசித்து வந்தவர் ராம்ஜி சக்பால். இவரது மனைவியின் பெயர் பீமாபாய், இத்தம்பதியினருக்கு 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் பதினான்காவதாக ஆண் குழந்தை பிறந்தது. பெற்றோர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் பீமாராவ். அக்குழந்தையே பின்னாளில் டாக்டர். அம்பேத்கராக புகழ்பெற்றது.