தலித் போராளி அய்யங்காளி
தலித் போராளி அய்யங்காளி
Regular price
Rs. 20.00
Regular price
Sale price
Rs. 20.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
நூலாசிரியர் பொன்னீலன் சாகித்ய அக்காதமியின் பரிசைப் பெற்றவர்;அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த புரட்சியாளர் அய்யன்காளி, ஒடுக்கப்பட்ட புலைய மக்கள் விடுதலை, கல்வி, புலைய இனத்துப் பெண்கள் மேலாடை அடையும் உரிமைக்கான போராட்டம் எனத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய விவரங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.