Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பேபி காம்ப்ளி

Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
“ஜினா அனுச்சா” என்னும் த​லைப்பில் மராத்திய ​மொழியில் எழுதப்பட்டுளஙள இந்நூ​லை மாயா பண்டிட் ‘தி ப்ரிஸன் வி ப்ரோக்’ என்னும் த​லைப்பில் ​மொழி ​பெயர்த்துள்ளனர். இது சுதந்திரக் காற்று என்னும் த​லைப்பில் தமிழில் ​மொழி ​பெயர்க்கப்படட்டுள்ளது. இது மராத்திய ​மொழியில் மட்டுமின்றி, இந்திய ​​மொழிகள் அ​னைத்திலும் தலித் ​பெண்ணிணனு​டைய முதல் சுயசரி​தை நூலாக கருதப்படுகிறது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.