அயன்(இமையம் தொட்ட திரை இயக்குநர்கள்)
அயன்(இமையம் தொட்ட திரை இயக்குநர்கள்)
Regular price
Rs. 200.00
Regular price
Sale price
Rs. 200.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
அயன்(இமையம் தொட்ட திரை இயக்குநர்கள்)
சினிமாக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாற் றையும் மட்டுமில்லாமல் அவர்களின் சினிமா உருவாக்கத் தின் முக்கியத்துவமும் அவர்களின் படைப்பாக்கத்தின் முக்கியத்துவமும் கவனமாக ஆராய்ந்து எழுதப்பட்டதால் உலக சினிமா பார்வையாளர்கள், சினிமா ரசிகர்கள், சினிமாத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள் ஆகிய அனை வரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.'' - P. பாரதிராஜா "அயன் என்றால் படைப்பவன், திறமையானவன், மேன்மை மிக்கவன், நான்முகன், நிதானமாக வெற்றி அடைபவன் போன்ற அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அந்த மகுடங்கள்யாவும் இந்தப் புத்தகத்தில் உள்ள இயக்குநர்களுக்கும் அவர்களின் அகநிலையினை வெளி கொணர்ந்த இந்த பத்தொன்பது வயது சிறுவன் மிதுன் பிரகாஷுக்கும் பொருந்தும்." K.பாக்யராஜ்