அண்ணா நாடகங்களில் எதிர்நிலை மாந்தர்
அண்ணா நாடகங்களில் எதிர்நிலை மாந்தர்
Regular price
Rs. 130.00
Regular price
Sale price
Rs. 130.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
அய்யாசாமி திராவிட இயக்கத்தின்பால் பற்றுடையவர். அண்ணாவின் நாடகங்களைப் பற்றிப் பல அரிய கட்டுரைகளைக் ‘தி ரைசிங் சன்’ இதழில் புகழ் பெற்றவர்.
அண்ணாவின் நாடக மாந்தர்கள் அனைவரையும் இரு பிரிவாகப் பிரித்துவிடலாம். ஒன்று, சீரழிப்பவர்கள்; மற்றது, சீரழிபவர்கள்” என்று கூறி, நாடகத்தில் சீரழிப்பவர்களாக வருபவர்களே ‘எதிர்நிலை மாந்தர்கள்’ என்று ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.