ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு உரையரங்கக் கட்டுரைகள்
ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு உரையரங்கக் கட்டுரைகள்
Regular price
Rs. 335.00
Regular price
Sale price
Rs. 335.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு குறித்து சாகித்திய அகாதெமி. சென்னை நடத்திய ஒரு நாள் உரையரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, சமுதாயக்கட்டமைப்புகள், கடல்சார் நடவடிக்கைகள், ஆனந்தரங்கரின் தமிழ், மொழியியல், ஆனந்தரங்கச்சம்பு, ஆனந்தரங்கக்கோவை எனப் பன்முகநோக்கில் ஆனந்தரங்கப்பிள்ளையின் படைப்புகளையும், வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்து நம்முன் வைக்கின்றன இக்கட்டுரைகள்.