அமெரிக்க - இந்திய அரசியல் சமுதாய சிந்தனைகள்
Original price
Rs. 70.00
-
Original price
Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00
-
Rs. 70.00
Current price
Rs. 70.00
அமெரிக்க அரசியலமைப்புதான் முதன் முதலாக முகவுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட அரசியலமைப்பு ஆகும். அதைப் பின்பற்றியே இந்திய அரசயிலமைப்பில் முகவுரை இடம் பெற்றது. இந்திய அரசியலமைப்பு 22 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முகவுரை அந்த பகுதிக்குள் இடம் பெறவில்லை. இந்திய அரசியலமைப்பில் காணப்படும் முகவுரை அரசியல் நிர்ணய சபையில் ஜவஹர்லால் நேரு கொண்டு வந்த குறிக்கோள் திர்மானத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.