
அம்பேத்கர் சில பார்வைகள்
அம்பேத்கர் சில பார்வைகள் - க்ருஷாங்கினி
*******
புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து பல்வேறு மொழிகளைச் சார்ந்த எழுத்தாளர்கள் பலர் நூல்களை எழுதியுள்ளனர். அவை, அந்த மொழிகளைத் தவிர பிற மொழிகளைச் சார்ந்தவர்களுக்குப் பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளே பிற மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் வாய்ப்பைப் பெறுகின்றன. அப்படிப் பல படைப்புகள் தமிழுக்கு ஏற்கனவே வந்துள்ளன. இந்தியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் மிக சிலவே ஆகும்.
அந்தவகையில் புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து இந்தி மொழியில் எழுதப்பட்ட சில கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து தமிழாக்கம் செய்துள்ளார் எழுத்தாளர் கிருஷாங்கினி. அம்பேத்கர் குறித்து வடமாநிலங்களில் எத்தகைய மதிப்பீடுகள் நிலவுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.