Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்

Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00

அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும் - வே.மு.பொதியவெற்பன்

*****

"இந்தியக் குடிமை அமைப்புகள் சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டப்பட்டுள்ளன. இதைத் தகர்ப்பதற்கே சனாதன வைதிக மரபிற்கு மாற்றாக அவைதிக மரபில் புத்தர், அம்பேத்கர்,அயோத்திதாசர், தொல்.திருமாவளவன் போன்ற சமய, தத்துவ, அரசியல் மேதைகள் வரலாறு நெடுகிலும் எதிர்ச்சொல்லாடல்களை உருவாக்குகிறார்கள்." -  ரமேஷ் பிரேதன் •அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்: திருமாவை முன்வைத்து 5 கட்டுரைகள் •இலக்கியபீடத் தகர்ப்பரசியல்: 'தாளடி'க்கு விசிக இலக்கிய விருது மீதான விவாதக்களம் •அல்லாதார் அடையாள அரசியல் : சூரியதீபனை முன்வைத்து •அரசியற் பின்புலமும் ஆளுமைச்சித்திரமும்: கத்தர், இளவேனில் உடனான பட்டறிவுப் பதிவுகள் •பூதகி முலைகளில் மோதிக் கிடக்கும் 'தாய்மடி அறியாக்குட்டிகள்' •விளிம்புநிலை அரசியல் : அடையாளமும் வேறுபாடுகளும்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.