Skip to product information
1 of 1

எதிர் வெளியீடு

ஆயன்

ஆயன்

Regular price Rs. 599.00
Regular price Sale price Rs. 599.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

”நிஜத்திற்கு வெகு நெருக்கமாக அமைந்துள்ளது... அசலானதாகவும், வேடிக்கையானதாகவும், ஸ்தம்பிக்கச்செய்யுமளவிற்கு ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலிப்பதாகவும் உள்ள இந்நாவல் தனித்துவமானதாகும்.” – தி கார்டியன் “அவல நகைச்சுவையுடனும் பதின்பருவத்தின் சினத்துடனும் பெரியவர்களின் உலகையும் அதன் கொடூர அபத்தங்களையும் நோக்குகிறது ஆயன். சர்வாதிகாரத்தின் பல்வேறு வடிவங்களை – அரசியல், பாலின, இன, மத - எதிர்கொள்ளும் வாழ்வை எழுதிய வகையில் இந்நூல் ஒரு சுவாரஸ்யமான பகடியாகிறது.” – தி நியூ யார்க்கர்.

View full details