Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஆண்கள் நலம்- ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள்

Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

Her stories publication

ஆண்கள் நலம்- ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள் - ஜெ.தீபலட்சுமி:

தோழர் தீபலட்சுமியின் 'ஆண்கள் நலம்' ஒரு வித்தியாசமான இலக்கிய வகைமையைச் சேர்ந்தது. லில்லிபுட் உலகம் போல, இந்த நூல், நாம் வாழும் இன்றைய உலகத்தின் தலைகீழ் வடிவமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இன்று இவ்வுலகில் ஆண்கள் செய்வதையெல்லாம் அந்தப் புனைவுலகில் பெண்கள் செய்கிறார்கள்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.