அலைகள் வெளியீட்டகம்
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்
Regular price
Rs. 120.00
Regular price
Sale price
Rs. 120.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
ஆசிரியர் குறிப்பு
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து "தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறும் செயல்பாடும் - (185-195)' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். மேலும் அதே துறையில் விருந்துநிலை விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். - தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு - மநுதர்மத்திற்கு எதிரான முற்போக்குத் தமிழ் மரபு - தொல் தமிழர் வரலாறும் பண்பாட்டு ஆய்வுகளும் - இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் - தமிழ்ச் சமூகவியல் ஆய்வுகள் - பழமொழித் தொகுப்புகள்:184-2 ஆகிய தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார். தொல்லியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபாடு உடையவர். சமூகவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:

