1954 ராதா நாடகத் தடையும் ராதா நாடகச் சட்டமும்
1954 ராதா நாடகத் தடையும் ராதா நாடகச் சட்டமும்
Regular price
Rs. 390.00
Regular price
Sale price
Rs. 390.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
1954 ராதா நாடகத் தடையும் ராதா நாடகச் சட்டமும்’ என்று மின்னலும், இடியும், தொடரும் மழையுமாக ஒன்றிற்கொன்று தொடர்புடைய மூன்று வெவ்வேறு நிகழ்வுகளின் பின்புலத்தைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறது இந்த நூல் இன்றைக்கு 65 ஆண்டுகளுக்கு முன். 1954 டிசம்பரில், கற்றல் கற்பித்தலுக்கான ஆற்றல்மிகு சமூகக் கலைப் படைப்பான நாடகக்கலை எனும் தகவல் ஊடகத்தைத் தன் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவரும் கருத்தோடு, டிச.2 (கலவரம்), டிச.18 (கைது), மற்றும் டிச. 20 (சட்டம்) ஆகிய தேதிகளில் மேற்கொண்டிருந்த அரசு நடவடிக்கைகளின் முன்பின் தொடர்ச்சிகளை விவாதித்திருந்த, அன்றைய 'விடுதலை' இதழ்ப் பதிவுகளின் ஆவணமாகும் இது!