உள் இட ஒதுக்கீட்டு உரிமை
by காட்டாறு
Original price
Rs. 30.00
-
Original price
Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00
-
Rs. 30.00
Current price
Rs. 30.00
உள் இடஒதுக்கீட்டு உரிமை தொடர்பான பல கேள்விகளுக்கு விடையாக *உள் இடஒதுக்கீட்டு உரிமை* எனும் நூலைக் *காட்டாறு வெளியீடு* வெளியிடுகிறது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி* அவர்கள் தலித் கேமரா எனும் யூ ட்யூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலும், காட்டாறு வெளியீட்டிற்காக இணைக்கப்பட்ட சில கூடுதல் செய்திகளும், தலித்முரசு ஆசிரியர் *தோழர் புனித பாண்டியன்* அவர்கள் தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரையும் சிறு நூலாகத் தொகுத்து வெளியிடப்படுகிறது.
நூலில் இருந்து........
1. அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பது சரியா?
2. உள் ஒதுக்கீடு சரியானது என்று கூறும் உச்சநீதி மன்றத் தீர்ப்பு அம்பேத்கரின் நோக்கங்களுக்கு எதிரானதா?
3. உள் இடஒதுக்கீடு உரிமையை மாநிலங்கள் வழங்கலாமா? ஒன்றிய அரசுதான் வழங்க வேண்டுமா?
4. பெரியார் உள் இடஒதுக்கீட்டை ஆதரித்தாரா?
5. அம்பேத்கர் உள் இடஒதுக்கீட்டை ஆதரித்தாரா?
6. உச்சநீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் ஜாதி மக்களைப்
பிரித்து வைக்கிறதா?
7. பட்டியல் ஜாதியினரின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள் சரியானதா?
8. பின்னடைவுப் பணியிடங்கள் ஏராளமாக இருக்கும் நிலையில் உள் ஒதுக்கீடு நியாயமானதா?
9. கிரீமிலேயரை எதிர்க்க வேண்டாமா?
10. பட்டியல் ஜாதி மக்கள் உள் ஜாதிப் பிரிவினைகளை
ஒழித்து ஒன்றாக வாழ்கிறார்களா?