Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

சர்வதேச அரசியலில் தமிழீழம்

Original price Rs. 0
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Current price Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
தமிழீழப் போராட்டங்கள், நம் கடமைகள், புலிகள் மீதான தடை நீக்கம், இடைக்கால அரசியல் சட்டம், தமிழீழம் குறித்து ஐ.நாவில் நடக்கும் விவாதங்கள், ஈழம் குறித்தான சர்வதேச நகர்வுகளில் மே பதினேழு இயக்கத்தின் பணிகள் என சன்னமாக ஒலிக்கும் தமிழீழக் குரலை ஓங்கி உரக்கச் சொல்கிறது இந்த நூல்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பல்வேறு எழுத்தாளர்கள்
பக்கங்கள் 144
பதிப்பு முதற் பதிப்பு - ஜனவரி 2019
அட்டை காகித அட்டை