Skip to content
Free Shipping on Orders over Rs.1000 Test
Free Shipping on Orders over Rs.1000

பறையன் பாட்டு

Sold out
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

பறையன் பாடல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் இந்நூலாசிரியர்களின் கற்பனையில் உதித்தவை அல்ல. மாறாகத் தீண்டாமையை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் வைதீக சமயத்தின் புனிதநூல்களில் இடம்பெற்ற செய்திகள்தாம். எனவே இச்செய்திகள் உண்மை அல்ல என்று வைதீகர்களால் மறுக்கமுடியாது.