நல்ல உரைநடை எழுத வேண்டுமா?
by ஏகம்
Original price
Rs. 550.00
-
Original price
Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00
-
Rs. 550.00
Current price
Rs. 550.00
இன்று பெருகியுள்ள நாள், வார, மாத இதழ்கள், செய்தி ஊடகங்கள் ஆகியவற்றிடையே செய்திகளை முந்தியும், விரைந்தும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எழும் போட்டிகளின் விளைவாகத் தவறான சில சொல்வழக்குகளும் அவற்றில் இடம் பெற்று விடுகின்றன, இத்தகைய நிகழ்வுகளில் இடர்ப்பாடுகளைக் களைந்து சரியான சொற்களைப் பயன்படுத்திட வேண்டியது இன்றைய படைப்பாளி களுக்கு மட்டுமல்லாமல், சாதாரண மக்களுக்கும் கடமையாகிறது. அதற்கு உதவும் வகையில் புலவர் மா. நன்னன் அவர்கள் இந்நூலை உருவாக்கியுள்ளார். - இந்நால் முழுதும் புலவர் நன்னன் அவர்கள் வழங்கும் பல்வேறு விளக்கங்கள் வாயிலாகத் தமிழில் எழுதுவோர் தக்க இடத்தில், தக்க சொல்லைப் பெய்து எழுதினால் தமிழ் நடையின் தரம் உயரும்; எழுதுவோரின் திறனும் மிளிரும், படிப்பவர்க்கும் எளிதில் பொருள் விளங்கும் என்பது உறுதி.