by Chitruli
மோடி வெளிச்சங்களின் நிழலில்
Original price
Rs. 25.00
-
Original price
Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00
-
Rs. 25.00
Current price
Rs. 25.00
மோடி வெளிச்சங்களின் நிழலில்!
தேர்தல் அரசியல் வாக்கு வங்கி அடிப்படையில் வேண்டுமானால் பா.ஜ.க.வின் வீச்சு குறைவாக இருக்கலாம். ஆனால், சேர்ப்பதிலும் இந்த அமைப்புகளின் வேகம் பலமடங்கு பெருகியுள்ளது. இந்த பலம்தான் எச்.ராஜாவும், சி.பி.ராதாகிருஷ்ணனும் பெரியாரை இகழ்ந்து பேசியதன் பின்னணியில் இருப்பது.
தந்தை பெரியார் தன்னுடைய வாழ்நாள் முழுக்கப் போராடி நமக்குக் கற்றுக் கொடுத்த சுயமரியாதை நிலைக்க வேண்டுமெனில் இது பெரியார் மண் என்ற இறுமாப்பில் இருந்து வெளிவரவேண்டிய தருணம் வந்துவிட்டது. நம்மைச் சூழ்ந்துள்ள இந்துத்துவ அபாயத்தையும், மோடி முகமூடி அணிந்து வரும் பாசிசத்தையும் எதிர்த்து வருகின்ற தேர்தல் கடந்தும் போராட வேண்டிய தேவை நம்முன் உள்ளது.