
இதுதான் மகாமகம்
Original price
Rs. 0
Original price
Rs. 25.00
-
Original price
Rs. 25.00
Original price
Current price
Rs. 25.00
Rs. 25.00
-
Rs. 25.00
Current price
Rs. 25.00
ஒரு குளத்தில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டு குளித்துவிட்டால் தீர்ந்துவிடும்! பிறகு செய்யும் பாவத்திற்கும் புதுக்கணக்கு போட்டுவைத்து அடுத்த மாமாங்கத்தில் சரிசெய்து கொள்ளலாம் என்றால் மனிதன் எப்படி யோக்கியனாய் இருக்க முடியும்? எதற்காக யோக்கியனாய் இருக்க வேண்டும்? என்று தானே ஒவ்வொருவருக்கும் தோன்றும். அப்படி தோன்றியதால்தானே மனிதனிடம் யோக்கியதை காண்பது அரிதாய் இருக்க வேண்டியதாகிவிட்டது. மதங்கள் எல்லாம் மக்களை அயோக்கியர்களாக்கி வந்திருக்கிறது வருகிறது என்பதற்கு இதுதானே காரணமாக இருக்கிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.