Skip to content

இதழியல் களத்தில் பெரியார் (இரண்டு தொகுதிகள்)

Save 5% Save 5%
Original price Rs. 2,000.00
Original price Rs. 2,000.00 - Original price Rs. 2,000.00
Original price Rs. 2,000.00
Current price Rs. 1,900.00
Rs. 1,900.00 - Rs. 1,900.00
Current price Rs. 1,900.00

இதழியல் களத்தில் பெரியார் (இரண்டு தொகுதிகள்)

'எந்தப் பத்திரிகையும் எங்கள் கருத்தை வெளியிடமாட்டான்.
நாங்கள் வெளியிடுகிற பத்திரிக்கையில்தான் எங்கள் கருத்துக்கள்
வெளிவரும். எங்கள் கருத்தை வெளியிடாவிட்டாலும் போகிறது.
உண்மையையாவது வெளியிடுவானா என்றால் அதுவும்
கிடையாது. மக்களை மடையர்களாக்க எதைஎதை வெளியிட்டு
அவன் சிந்தனையை அறிவை விட்டு வேறுபக்கம்
திருப்பவேண்டுமோ அதையே குறிக்கோளாகக் கொண்டு
பத்திரிக்கை நடத்துகிறான்"
(விடுதலை, 29.06.1968)

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.