எனது குழந்தை பயங்கரவாதி
by விடியல்
Original price
Rs. 50.00
-
Original price
Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00
-
Rs. 50.00
Current price
Rs. 50.00
எங்கிருந்தோ வந்த கொடும்பறவைகள்
மகிழ்வோடு வேட்டையாடுகின்றன நிலத்தின் சிறுபறவைகள்
சிறகுகள் இழந்த சிறுபறவைகள் கனவுகளை பொந்துகளில் செருகி வைத்திருக்கின்றன.வாழ்வெனப்படுதுநிலத்திலிருந்து அறுந்து அந்தரத்தில் தொங்குகிறது.வெறும் நிலத்தில் சிறகிழந்த பறவைகள் மேலலைய வீழ்ந்த மரத்தின் சருகாகிப்போன இலைகள் கீழலைகின்றன