Skip to content

தி.மு.க வரலாறு (1949-1967)

Save 5% Save 5%
Original price Rs. 320.00
Original price Rs. 320.00 - Original price Rs. 320.00
Original price Rs. 320.00
Current price Rs. 304.00
Rs. 304.00 - Rs. 304.00
Current price Rs. 304.00

1975 ஆம் ஆண்டு திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட ஆவணம். மக்கள் பதிப்பாக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. நீதிக்கட்சித் தொடங்கி, திராவிடர் கழகம் வரலாறு மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தொடக்கம், தி.மு.கழகம் சந்தித்த முதல் துப்பாக்கிச் சூடு, முதல் களப்பலி, மும்முனைப் போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம், 1957, 1962, 1967 தேர்தல்கள், பேரறிஞர் அண்ணாவின் முக்கிய உரை, கைது, சிறை என 1967 வரையில் தி.மு.கழகத்தின் வரலாற்றை உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.