Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஆயுதம் செய்வோம்

Original price Rs. 0
Original price Rs. 35.00 - Original price Rs. 35.00
Original price
Current price Rs. 35.00
Rs. 35.00 - Rs. 35.00
Current price Rs. 35.00

ஆயுதம் செய்வோம்

ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்க்கும் முறை, மேலிருந்து வரும் ஆணைகள் மீதும் ஏற்படும் எரிச்சல், சக ஆசிரியரகளுடன் உறவு இவை போன்று பல அம்சங்களிலும் சுவைகலந்த பற்பல கதைகளும் உள்ளன. ஒரு மூளை அறுவைச் சிகிச்சை நிபுணரின் யதார்த்தைத்தைப் புரிந்துகொள்வது நமக்குக் கடினம்தான். துவக்கப்பள்ளி ஆசிரியர்களின் அன்றாடப் பிரச்சனைகள் நம் மனதை எளிதில் தொடக்கூடியவை. அது மட்டுமன்று, குழந்தைகளின் எதிர்காலத்தை அதன்மூலம் நம் சமூகத்தின் நாளைய பாதைகளை வடிவமைக்கும் ஆசிரியர்களின் உலகம் நமக்கு முக்கியமானதுதான்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் N.Madhavan
பக்கங்கள் 48
பதிப்பு முதற் பதிப்பு - 2016
அட்டை காகித அட்டை