Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஆரியரைத் தேடி

Original price Rs. 0
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Current price Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

ஆரியர் யார்? எங்கிருந்து வந்தனர்? வந்தனரா? இல்லை சென்றனரா? என்ற விவாதம் பலகாலமாக நடைபெற்று வருகின்றது. இந்த வினாக்கள் திராவிடர் பற்றியும் எழுப்பப்பட்டவைதான். மீண்டும் மீண்டும் எழுப்பப்படுபவைதான். சமீபகாலத்தில் இந்தப் பிரிவினையே தவறாக்கும் என்று சில விவாதங்கள் முளைத்துள்ளன. சரி, ‘எல்லோரும் சகோதரர்கள்; குலத்தில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்லல் பாவம்’ என்ற நோக்கில் வந்துள்ளது. நாம் அனைவரும் சமத்தாக ஒற்றுமையாக சாதிய வர்க்கச் சமூகத் தட்டுகளில் அவரவர் இருக்கும் இடத்தில் அமைதியாக இருப்போம் என்றால் அது நடக்கப்போவதில்லை.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ஆர்.எஸ்.சர்மா
பக்கங்கள் 153
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2007
அட்டை காகித அட்டை